💔💬 புதுச்சேரி சம்பவம்‼️ #AarthiAlert #justiceforaarthi

💔💬 புதுச்சேரி சம்பவம்‼️ #AarthiAlert #justiceforaarthi

Win Your Next Pageant

Get Pageant Questions Written By A Miss Universe Judge








💔💬 புதுச்சேரி சம்பவம்‼️ – USA Tamil Vlogs

If you’ve enjoyed this video, make sure to Subscribe and turn on the Notification 🔔, so you don’t miss any of my new video uploads!

👉 To subscribe – @AmericasLifestyleWithRJ

🌐 Stay Connected:
➡️ Instagram –

#shorts #aarthialert #justiceforaarthi #usajobs #trendingshorts #youtubeshorts #youtubeindiashorts #shortsfeed #tamil #dailyshorts #tamilshorts #ytshorts #shortsfeed #usatamilvlog #viralshorts..(read more at source)



ON SALE: Pageant Resale

PRACTICE: Pageant Questions

VIEW MORE: Miss USA Videos

LEARN ABOUT OTHER: Beauty Pageants

See also  2014 MISS TEEN USA - Alaska - Whitney Williams

About the author: Pageant Coach

Related Posts

50 Comments

  1. Really 👌👏informative content bro inthu nama natlayum itha follow panalam but nama government 😢 srimathi ku nadantha mari than nadakum.. amerikava sutri kamikama intha mari vedios pota ore person nenga than anna

  2. ஆமாம் நீங்களும் ஏற்கனவே பேசியுள்ளீர்கள் . நல்ல முன்னெடுப்பு நன்றி brother. நான் NTK.

  3. அலட்சியம் மற்றும் கண்ணியமின்மையின் பிறப்பிடமாக நம் நாடு இருப்பதை நினைக்கும் போது மிக வேதனையாக இருக்கிறது.

    தவறு செய்தவனுக்கு தண்டனையை கொடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுத்து சரி செய்ய நினைக்கிறது நம் அரசு.

    தனியாக லிப்ட்டில் செல்வதற்கு கூட பயமாக இருக்கிறது.

    உலக நாடுகள் மத்தியில் இந்தியர்களை மற்ற நாட்டினர் பார்க்கும்போது கேவலமாக நினைக்கும் படி செய்கிறது நம் அரசு.

    எதிர்காலத்தில் இந்தியாவை பெண்களுக்கு அபாயகரமான பகுதியாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    😞🤬🤯😭☠️

  4. Ellarum solluvanga bro… Ana Situation la help panna yosikuranga… Alert vantha use than yenna nerla solli avungaluku problem varama irukum nu yosipanga…. Plzzzzzzz first ellarum namma kidsku matum illa namma pakkathula irukka kidskum yen adults kum solli kudunga…….. Kandipa nimmathiya irupom❤️

  5. Superb information bro….but namma government keka matanga😊😊😊😊 avangaluku money than mukkiyam money kaga nallavanaiyum kettavan aakuvanga kettavangalaiyum nallavan aakuvanga .. very bad government…. Arab countries la iruka madiri punishment kudutha thiruntha vaaipu iruku…. Bayam varum…

  6. பெரிய ஆளுங்க குழந்தைகள் காணம போனா US police விட வேகமாக கண்டுபிடிச்சு விடுவாங்க இங்க இருக்கிற police

  7. கருணாநிதி நாட்டில் இருந்து இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன் 😂

  8. நாங்க புது சட்டம்லா கொண்டு வர மாட்டோம்….. ஏதாவது நல்லது பேசுன அமெரிக்கா வந்து அடிப்போம் 😂…. – ஏதாவது படித்த அறிவுள்ளவன் அமைச்சரா இருந்தா புதுசா யோசிச்சு புதுபுது திட்டம் வரும் இங்க நாட்ட ஆளுறவன் எல்லா 10 வது பெயிலு குடிகாரன் ஜாதி ஓட்டுல ஜெவிச்சவ மத ஓட்டுல ஜெவிச்சி அமைச்சரானவ தான் அப்புற எப்படி இந்தியா முன்னேறு …. தமிழ்நாட்டுலையு ஒருத்த இருக்காங்களே அதிமுக ஆட்சியில அம்மா அம்மானு மக்கள் வரி பணத்துல செய்யுற எல்லா திட்டத்துலையு அம்மா படம் போடுவான் திமுக அப்பன் அப்பன்னு மக்கள் வரிபணத்துல செய்ற திட்டத்துல அவன் போட்டோ போடுவா இவங்க அரசியல் செய்றாங்களா இல்ல விளம்பரம் செய்றாங்களானு தெரியல மக்களுக்காக ஒரு திட்டம் 100 ரூபாயில் செய்கிறார்கள் என்றால் 50 ரூபாய் கட்சியின் விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை வீண் செய்கிறார்கள் …. தமிழ்நாடு என்ற பெயர் விரைவில் ஜெயலலிதா நாடு அல்லது கருணாநிதி நாடுனு மாறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *